Wednesday, February 17, 2010

World is a WONDER of the UNIVERSE…….

World is a poem of Love

For it is as Poetic as the Tajmahal of Agra



World is a Treasure of Life

For it is as Precious as the Pyramids of Cairo



World is a journey of Infinity

For it is as Vast as the Wall of China



World is a powerhouse of Knowledge

For it is as Scintillating as the Eiffel tower of Paris



World is a mystery of Emotions

For it as Enigmatic as the Hanging Gardens of Babylonia



World is a Illusion of Immortality

For it as Magical as the leaning tower of Pisa



World is a temple of Art

For it is as Aesthetic as the Colosseum of Rome



And…..



World is THE SANCTUM of Nobility

For there is nothing as divine as Humanity..

Monday, September 28, 2009

A small birthday tribute to a best friend.....................

We have known each other for years
your absence will undoubtedly bring tears

I never know the level of understanding
Wishing the relationship never has an ending!!

Days will pass by, Years will pass by
Hoping nothing makes you cry

On your Birthday, the Special day

Start chasing your dreams
With lots of chocolates and Ice creams :-)

Take time to think of your individuality a while
Make it an important reason to smile

For nothing is done without a special reason on this earth
So is your birth!!!!


Happy Birthday Sweet heart!

நீங்களும் நானும்

உங்கள் தேநீர்  இறுதி கோப்பையின் துளியில் ஒளிந்திருக்கிறது என் தாகம் !

உங்கள் புன்னகை முடியும் இதழ் விளிம்பில் சிக்கி கிடக்கிறது என் காதல் !

உங்கள் ஓர பார்வையின் 
ஊசி முனையில்  கிழிந்து விடுகிறது என் நாணம் !

உங்கள் பேனா மையின் கடைசி பொட்டில் மறைந்து தவிக்கிறது என் கவிதை!

உங்கள் மூச்சு காற்றின் வெட்பத்தில்  வெந்து போகிறது என் காமம் !

பழைய கற்பனைகள் தான். உணர்வுகள் புதிது !!!

கனவு களைவோம் காதல் வளற்போம்

நீங்கள் விடை பெறும் போது துளிர்க்கும் கண்ணீர் நிறுத்தி
நான் பிரியும் போது அரும்பும் ஏக்கம் கலைத்து
பிரிவின் ஆணவத்தைஅடக்குவோம்!

நீங்கள் கொடுத்த பேனா தொலயும் போதும்
நான் கொடுத்த கடிதம் கிழியும் போதும்
கிழிவதும் தொலைவதும் வெறும் பொருளென தெளிவோம்!

உங்கள் பேச்சில் நான் மயங்கும் போதும்
என் சிரிப்பில் நீங்கள் உருகும் போதும்
நீள்வது காதல் அல்ல வெறும் நேரம் தான் என உணர்வோம்!

உங்களுக்கு பிடித்த புடவை நான் அணிவது
எனக்கு பிடித்த சட்டை நீங்கள் அணிவது
அன்பின் எழுமை அன்றி முட்டாள்தணத்தின் முழுமை என புரிவோம்!


உங்கள் பார்வையால் ஏற்படும் கிளர்ச்சியும்
என் வெட்கத்தால் துளிர்க்கும் சிலிர்பும்
காதல் வேதங்கள் இன்றி வெறும்தேக தாகங்கள் என தெளிவோம்!

Wednesday, August 12, 2009

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

நினைவுகள் உணவானது
கனவுகள் நீரானது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

சத்தம் சங்கீதமானது
இரைச்சல் இசையானது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

வானவில் சாயம் போனது
வெண்ணிலா வண்ணம் கொண்டது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

தாய் பாசம் பொய்யானது
என் காதல் மெய்யானது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

இழப்பு இன்பமானது
தோல்வி சுகமானது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

குறை பைத்தியம் நிறையானது
அறிவு அர்த்தம் இழந்தது

நான் காதலிக்க கற்று கொண்டேன்!

காமம்

A subtle but a strong stuff I came across in a magazine :)

வெட்கம் அவிழ்! மிருகம் நீ!
உடல் முழுவதும் கீறல் செய்!
ஆடை கலை ! ஆண்மை பருகு!
மோக முல்லை கொண்டு முகத்தில் கோலாமிடு!

வியர்வை சுவைத்து சுவைத்து உதடுகள் கருத்து போக வேண்டும்
தேகங்கள் குடைந்து குடைந்து சுகங்களை பிழிந்து எடுக்க வேண்டும்
எச்சில் கொண்டு சதை ஏடுகளில் சுயசரிதை எழுத வேண்டும்

பித்த நாலங்களில் ரத்தம் சூடேரி யுத்தம் நடத்த வேண்டும்!
காதல் பொய் ! கடவுள் பொய் !
உறவும் பொய் ! நட்பும் பொய் !
உண்மை தெளியும் அந்த உச்ச நொடிகள் மீண்டும் வேண்டும்!