உங்கள் தேநீர் இறுதி கோப்பையின் துளியில் ஒளிந்திருக்கிறது என் தாகம் !
உங்கள் புன்னகை முடியும் இதழ் விளிம்பில் சிக்கி கிடக்கிறது என் காதல் !
உங்கள் ஓர பார்வையின்
ஊசி முனையில் கிழிந்து விடுகிறது என் நாணம் !
உங்கள் பேனா மையின் கடைசி பொட்டில் மறைந்து தவிக்கிறது என் கவிதை!
உங்கள் மூச்சு காற்றின் வெட்பத்தில் வெந்து போகிறது என் காமம் !
பழைய கற்பனைகள் தான். உணர்வுகள் புதிது !!!

No comments:
Post a Comment