நினைவுகள் உணவானது
கனவுகள் நீரானது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
சத்தம் சங்கீதமானது
இரைச்சல் இசையானது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
வானவில் சாயம் போனது
வெண்ணிலா வண்ணம் கொண்டது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
தாய் பாசம் பொய்யானது
என் காதல் மெய்யானது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
இழப்பு இன்பமானது
தோல்வி சுகமானது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
குறை பைத்தியம் நிறையானது
அறிவு அர்த்தம் இழந்தது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
கனவுகள் நீரானது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
சத்தம் சங்கீதமானது
இரைச்சல் இசையானது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
வானவில் சாயம் போனது
வெண்ணிலா வண்ணம் கொண்டது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
தாய் பாசம் பொய்யானது
என் காதல் மெய்யானது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
இழப்பு இன்பமானது
தோல்வி சுகமானது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
குறை பைத்தியம் நிறையானது
அறிவு அர்த்தம் இழந்தது
நான் காதலிக்க கற்று கொண்டேன்!
No comments:
Post a Comment