மரணத்தில் புன்னகை
ஜனனத்தில் அழுகை
பிரிவில் பண்பு
உறவில் உண்மை
காதலில் மரியாதை
கூடலில் காதல்
கெட்டு போகாத நட்பு
கேட்டு பெறாத புகழ்
கைபேசி உரையாடலின் பின் புன்னகை
நாளையை மறக்கும் இன்றுகள்
Post a Comment
No comments:
Post a Comment