Monday, April 13, 2026

மகிழ்வுகள்


மரணத்தில் புன்னகை 

ஜனனத்தில் அழுகை 

பிரிவில்  பண்பு 

உறவில் உண்மை 

காதலில்  மரியாதை 

கூடலில்  காதல் 

கெட்டு போகாத நட்பு 

கேட்டு பெறாத புகழ் 

கைபேசி உரையாடலின் பின் புன்னகை 

நாளையை மறக்கும்  இன்றுகள்